திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஊடகவியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.



ஊடக சுதந்திரத்தையும், தகவல் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் நலிவுறச்செய்யும் வகையில் பல அரசாங்கங்கள் செயற்பட்டுவருகின்றன. உலகத்தில் இடம்பெறும் அரசியல், நிகழ்வுகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு.

ஊடகச்செயற்பாட்டை நலிவுறச்செய்யும் முயற்சிகள் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், கடத்தல்கள் படுகொலைகள் போன்றவற்றுக்கு முகம்கொடுக்கவேண்டி உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக