வியாழன், 9 செப்டம்பர், 2010

ஊடகங்கள் மீதான ஓர் பார்வை


ஊடகங்கள் மிதான பொது மக்களின் நம்பிக்கையின்
அளவை மதிப்பிடுவது கடினமாகும். மதிப்பீடுகள்
எப்போதும் கற்பனையின் அடிப்படையிலானவை
அல்லது போதிய தரவுகள் அடிப்படையில்
அமையதவை ஆகும்.

இதற்கு புறம்பாக குறிப்பாக ஊடகங்கள் பலம்வாய்ந்த மற்றும் ஜனரஞ்சகமான நபர்களை பற்றியோ பேசும் போது அவற்றின் மீதான நம்பிக்கைகள் குறைந்து வருவதை கணிப்பீடுகள் கட்டுகின்றன.

ஆகவே ஊடகங்கள் நம்பகமான தகவல்ல்கலையே வழங்க வேண்டும். குறிப்பாக பொது மக்களின் நம்பிக்கையை வளர்பதர்த்கான சந்தர்பங்களை சமூக அடிப்படையிலான ஊடகங்கள் வழங்குகின்றன.

உதாரணமாக சமூக ஒலி/ஒளி பரப்புக்கான ஆணையை மதிப்பீடு செய்வதிலும் புதுப்பிபதிலும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கலாம் வளங்கள் இடமளிகுமையின் ஊடகங்கள் நிறுவனங்கள் தமது சொந்த நேயர் ஆராட்சியில் ஈடுபடலாம் உண்மையிலேயே ஊடகவியல் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உயர்த்தும்.

1 கருத்து:

  1. ஊடகம் ஒரு காப்பிரேட் முதலாளியின் கீழ் இயங்குகின்றது. நடுநிலையின்றி, சமூக நலனின்றி கட்சி சார், நிறுவன சார் கொள்கைகளுடன் இயங்குகின்றன. ஊடகங்களின் கணிப்புக்கள் அதிகளவாக நிலமைக்கு மாறாகவே அமைகின்றது. பணம் ஊடகத்திலும் மேலோங்குகின்றது

    பதிலளிநீக்கு