
மக்கள் ஊடகம் என்பது, பெருமளவு மக்களைச்
சென்றடைவதற்காக வடிவமைக்கப்படும்
ஊடகத்துறையின் ஒரு பிரிவைக் குறிக்கும்.
நாடு தழுவிய வானொலிச் சேவைகள்,
செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்பவற்றின்
அறிமுகத்தோடு 1920களில் மக்கள் ஊடகம்
என்னும் கருத்துரு பயன்படத் தொடங்கியது...
மக்கள் ஊடகங்கள் என்று சொல்லத்தக்க
புத்தகங்கள் போன்றவை இக் கருத்துரு
உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள்
முன்பே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது...
தற்காலத்தில் இணைய ஊடகங்களூடாகத்
தனிப்பட்டவர்களும், மக்கள் ஊடகத்
தயாரிப்பாளர்களோடு ஒப்பிடக்கூடிய
அளவுக்கு, மக்களைச் சென்றடையும்
வசதிகள் இருப்பதனால் மக்கள் ஊடகம்
என்னும் கருத்துரு சிக்கலடைய
தொடக்கி உள்ளது...











தொழில்முறை ஊடகங்களை புறம் தள்ளி சமூக ஊடகங்கள் முன்னெறுகின்றன. உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொலால்ட் ட்ரம்பின் வெற்றி வரை
பதிலளிநீக்கு